உங்களை அன்புடன் வரவேற்கிறது - விழுப்புரம் மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் !!எழுச்சித்தமிழரின் சொல்லையும் செயலையும் எண்ணத்தையும் முன்னின்று வண்ணமாக்கி கொண்டிருக்கும் முண்ணணிச் சிறுத்தைகளுக்கு எங்கள் வணக்கம்..! மக்கள் வெள்ளம் பரவியது.. மாநகரம் குலுங்கியது மாநாடு சிறந்தது மண்புள்ளவர்கள் போற்றினார்கள் தூற்றியவர்கள் துயிலிழந்து போனார்கள்.., வளவனின் மாநாடு வரலாறானது... ஈழம் என்றால் என்ன..? இறையாண்மை என்றால் என்ன..? ஈடுகட்டினான் நம் தலைவன் எடுத்துவைத்தான் வரலாற்றை உண்மையை உணர்த்தினான் உலகிற்கு... புறம் சொல்லி புலம்பியவர்கள் புறமுதுகு காட்டி ஒடினார்கள் கயவர்கள்... ஈட்டிமுனை பார்வைக்கும் சாட்டையடி பதிலுக்கும்... வீறுகொண்டு எழுவோம்... சிறுத்தையாய் சீறுவோம்... வெற்றிக்கு பாடுபடுவோம் அங்கிகாரம் அடைந்திடுவோம் சாதியத்தை வேரறுப்போம் தமிழீழத்தை வென்றெடுப்போம் சமத்துவம் அடைந்திடுவோம்... ”திரு.மாவளவனின்” வழிநடப்போம் தமிழனின் வரலாற்றை உலகிற்கு பறைசாற்றுவோம் 2011 ஆண்டே வருக..! வருக..!! விடுதலைச் சிறுத்தைகள் ஆண்டே வருக..! வருக...!!! சிறுத்தைகள் ஆண்டு வாழ்த்துக்களை...பகிர்ந்து கொள்ளும், பலகோடி தொண்டர்களில் கடை கோடி தொண்டன் நான்...... பொறியாளர்.க.கோவிந்தராசன்.!!

விழுப்புரம்


விழுப்புரம் மாவட்டம்
இம்மாவட்ட்த்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, வழக்குறைஞர்.ஏ.வெற்றிச்செல்வன் ( மாவட்ட செயலாளர் ) அவர்களின் தலைமையில் இன்று அசைக்க முடியாத இயக்கமாக, கட்சியாக, அணியாக வலுபெற்று தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் எடுத்துக்காடான மாவட்டமாக விளங்குகிறது என்றால் அது மிகையாகாது.


விழுப்புரம் மாவட்டம்
TN Districts Viluppuram.png
விழுப்புரம் மாவட்டம்:அமைந்த இடம்

வரலாறு
1993-ஆம் வருடம் செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி, (முந்தைய) தென்னாற்காடு மாவட்டத்திலிருந்து விழுப்புரம் மாவட்டம் உருவாக்கப்பட்டது.

எல்லைகள்
கிழக்கிலும் தெற்கிலும் கடலூர் மாவட்டமும், மேற்கில் சேலம் மற்றும் தர்மபுரி மாவட்டங்களும், வடக்கில் திருவண்ணாமலை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களும்இம்மாவட்டத்தின் எல்லைகளாக அமைந்துள்ளன.
மக்கள் வகைப்பாடு
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இம்மாவட்டத்தில் 2,960,373 மக்கள் வசிக்கின்றார்கள் இவர்களில் 50.5% ஆண்கள், 49.5% பெண்கள் ஆவார்கள். விழுப்புரம் மக்களின் சராசரி கல்வியறிவு 63.8% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 75%, பெண்களின் கல்வியறிவு 52% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. இம்மாவட்ட மக்கள் தொகையில் 12.5% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
நிர்வாகம்
விழுப்புரம் மாவட்ட வட்டங்கள்
வட்டங்கள்
விழுப்புரம் மாவட்டம் 8 வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
நகராட்சிகள்
 
பேரூராட்சிகள்
12.உளுந்தூர்பேட்டை · 

ஊராட்சி ஒன்றியங்கள்

விழுப்புரம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
இம்மாவட்டத்தில் 22 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன.
9.    கனை

தலைநகரம்
மிகப்பெரிய நகரம்
{{{ஆட்சியர்}}}
{{{காவல்துறைக் கண்காணிப்பாளர்}}}
ஆக்கப்பட்ட நாள்
செப்டம்பர் 30, 1993
 கி.மீ² (?வது)
மக்கள் தொகை
(
2001)
அடர்த்தி
2,960,373 (89வது)
408.3/
கி.மீ²
8
22
3
15
1104
4

Read more...

  © விடுதலைச் சிறுத்தைகள் கட்சி/ விழுப்புரம் மாவட்டம்/ தொடர்புக்கு:Email: thirumavpm@gmail.com/9445512506

Back to TOP