தமிழர் இறையாண்மை மாநடு-26-12-10
Saturday, December 25, 2010
விழுப்புர மாவட்ட-விடுதலைச் சிறுத்தைகளின் களமான திருமாவிபிஎம் (THIRUMAVPM) சார்பாக......
”தமிழர் இறையாண்மை மாநடு-26-12-10”-க்கு...
தமிழ்நாடே !
சாதி ஒழிப்பே மக்கள் விடுதலை
என தேர்தல் களத்தை உலுக்கியவன் அழைக்கிறான் ........
அடங்க மறுப்போம் - அத்து மீறுவோம்
திமிறி எழுவோம் - திருப்பி அடிப்போம்
என சாதி பிரியர்களின் தூக்கத்தை கெடுத்தவன் அழைக்கிறான்........
இனியும் நாங்கள் ஆடுகள் அல்ல
இளிச்சவாய கூட்டமும் அல்ல
சீறி பாயும் விடுதலைச் சிறுத்தைகள் என உலகிற்கு
உணர்த்தியவன் அழைக்கிறான் ........
பார் அதிர
பறை முழங்க
சாதியத்தை வேரறுக்க
தமிழர்களாய் இணைந்திருக்க
மறைமலைநகரை நோக்கி வா
நம் தலைமகன் அழைப்பை ஏற்று வா....
-அசோக்
அரசு.டாக்டர்.அம்பேத்கர்.சட்டகல்லூரி
விடுதலைச் சிறுத்தைகளின் கட்டற்ற களம் ”திருமா.இன்” குழுவிற்கு நன்றி..!...!!
0 comments:
Post a Comment