மாவட்ட செயற்குழுக் கூட்டம்-05.01.11
Thursday, January 6, 2011
விழுப்புரம் மாவட்டம் விடுதலைச் சிறுத்தைகள் சார்பாக இன்று பிற்பகல் 2.30 மணி அளவில் மாவட்ட செயற்குழுக் கூட்டம் மாவட்ட செயலாளர்.வழகுறைஞர்.ஏ. வெற்றிச்செல்வன் அவர்களின் தலைமையில் தொடங்கியது. இவ்செயற்குழுவில் நடந்து முடிந்த தமிழர் இறையாண்மை மாநாட்டில் பெருந்திரளாக வந்திருந்து கட்சிக்கும் தலைவருக்கும் பெரும் செல்வாக்கை பெருக்கி தந்த நிர்வாகிகளுக்கும், ஏனைய சிறுத்தைகளுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டன. வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளை தொடங்குவது குறித்தும், பழைய புதிய நிர்வாகிகளிடம் எவ்வித கருத்து வேறுபாடுகள் இல்லாமல் மக்கள் குறைகளை கேட்டறிந்து தீர்ப்பதுடன். உருப்பினர்களை சேர்ப்பதில் இன்னும் சீரிய முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட்தில் இருந்து சுமார் 900 நிர்வாகிகளும், 1500 உறுப்பினர்களும் வந்திருந்து சிறப்பு செய்தனர்.
0 comments:
Post a Comment